🏛புதுக்கோட்டை மாவட்டம் மதியநல்லூர் 🏢ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு👀 மேற்கொண்டார் 👥மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அப்போது அவர், 💉சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்😯. அப்போது, 💉மருத்துவர்கள் மற்றும் 👩செவிலியர்கள் முறையாக பணிக்கு வந்து சிகிச்சை அளிப்பதில்லை😳 என்று நோயாளிகள் 😡புகார் தெரிவித்தனர். இது குறித்து அமைச்சர் விசாரணை🗣 நடத்தியதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராதது தெரியவந்தது🙄. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை 🤵உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பரிந்துரை🗣 செய்தது குறிப்பிடத்தக்கது.
🏢ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு👀 மேற்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment