ஆம்னி 🚌பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து 🗣புகார் வந்தன. அதன்பேரில், தமிழக அரசு போக்குவரத்து துறை சிறப்பு 👥குழுக்களை அமைத்து அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கூடுதல் 💸கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது, பயணிகள் அளித்த புகாரின் பேரில், சிறப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி இதுவரை 27 💰லட்சம் ரூபாய் இணக்க கட்டணமும், ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வரியாகவும் 📋வசூலித்துள்ளனர்.
அதிக 💸கட்டணம் வசூலித்த 9⃣ ஆம்னி 🚍பேருந்துகள் மீது நடவடிக்கை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment