🇮🇳நாடு முழுவதும் இன்று முதல் 📆4 நாட்களுக்கு உடனடி 🏦வங்கி 💸கடன் - Agnipuratchi

🇮🇳நாடு முழுவதும் இன்று முதல் 📆4 நாட்களுக்கு உடனடி 🏦வங்கி 💸கடன்

Share This

பண்டிகைக் காலங்களில் 🏦வங்கிகளில் உடனடி 💸கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய 💸நிதியமைச்சர் 👩நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்தார்🔈. அதன்படி, 🙏சரஸ்வதி பூஜை, விஜயதசமி💐 போன்ற பண்டிகைகள்🎉 கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்கட்டமாக 🇮🇳நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று முதல் 📆4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் 🏦வங்கிகளும் முடிவு செய்துள்ளன👍. இதில் 💸சில்லறை வர்த்தகம், 🌾விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர 🏭தொழிற்சாலைகள், 🏡வீடு மற்றும் 🚗வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன. இரண்டாவது கட்டமாக இந்த உடனடி 💸கடன் வழங்கும் திட்டம் தீபாவளி🎉 பண்டிகைக்கும் முன்பாக 🏛150 மாவட்டங்களில் வருகிற 📆21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும். இவ்வாறு 🏦வங்கி 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages