ஊரகப் பகுதிகளில் சுகாதார முன்னேற்றம்⏫-🏛தமிழகம் முதலிடம்🎊 - Agnipuratchi

ஊரகப் பகுதிகளில் சுகாதார முன்னேற்றம்⏫-🏛தமிழகம் முதலிடம்🎊

Share This

ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம்👍 மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின்⏫ அடிப்படையில் 🏛தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது🎉. இதற்கான 🏆விருதை பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து 🏛தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் 👤எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார். 🏛மத்திய அரசின் 🚰குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில், ஊரகப் பகுதிகளின் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்👀 கிடைக்கப்பெற்ற மதிப்புகளின் அடிப்படையில் இந்த 🏆விருது வழங்கப்பட்டுள்ளது👏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages