🏛நாமக்கல் 🏫கிரீன் பார்க் பள்ளியில் 📆4வது நாளாக சோதனை👀 - Agnipuratchi

🏛நாமக்கல் 🏫கிரீன் பார்க் பள்ளியில் 📆4வது நாளாக சோதனை👀

Share This

🏛நாமக்கல் மாவட்டம், போதுப்பட்டி போஸ்டல் காலனியில் 🏫கீரின் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில், 🏛அரசு நிர்ணயம் செய்ததை விட ⏫கூடுதல் 💸கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்😳 எழுந்ததையடுத்து, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவையை சேர்ந்த 💸வருமானவரித்துறை 🤵அதிகாரிகள் பல 👥குழுக்களாக பிரிந்து 🏫பள்ளி, ✍நீட் பயிற்சி மையம், 🏫பள்ளியின் தாளாளர் 👤சரவணன் மற்றும் இயக்குனர்கள் 🏘வீடுகளில் கடந்த 📆11ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் சார்பு நிறுவனங்களான பெருந்துறை கிரீன் கார்டன் மெட்ரிக் பள்ளி, கரூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, சென்னை கிரீன் பார்க் அகடாமிகளிலும் சோதனை நடத்தப்பட்டது😯. இந்த சோதனையில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் கணக்கில் காட்டப்பட்டாத 💰150 கோடி ரூபாய் வருமானம் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாமக்கல் 🏫கிரீன் பார்க் பள்ளி கலையரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த🙄 சுமார் 💰30 கோடி ரூபாய் மற்றும் முக்கிய 📄ஆவணங்கள் சிக்கியதாகவும் சொல்லப்படுகிறது🗣. இதனையடுத்து, 📆4வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனையில்👀 ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பினாமிகளின் பெயரில் 🏛தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 10 க்கும் மேற்பட்ட 🏫பள்ளிகள் வாங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages