🏛மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் மூத்த 🤵அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில்🎙, "ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை🚫 விதிக்க 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 🇮🇳நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக நிறுத்தும்படி ⚖உத்தரவிடப்பட்டுள்ளது. 💻ஆன்லைன் 💸வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் 🎁பார்சலில் அனுப்புகின்றன. அந்த நடைமுறையையும் நிறுத்தும்படி🚫 அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, வேறு பொருட்களை பயன்படுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது🗣" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, இது குறித்து, அமேசான் 💻ஆன்லைன் நிறுவனத்தின் 📰செய்தி தொடர்பாளர் 👤ஒருவர் கூறியுள்ளதாவது🎙, "ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை, ஏற்கனவே நாங்கள் குறைத்து⏬ விட்டோம். தற்போது, 7 சதவீதத்துக்கும் குறைவான பொருட்களுக்கு தான், அதை பயன்படுத்துகிறோம்😯. விரைவில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக கைவிட்டு விடுவோம்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது🚫-மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம்🔈
பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது🚫-மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment