🔌மின்னணு 🗳வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது பற்றி இறுதி முடிவு கிடைக்கவில்லை🚫 என்ற நிலையில், மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலுக்காக 🔌மின்னணு 👆வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது🔈. அதனால் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை📜 தாக்கல் செய்ய கூடுதல் ⌚அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 🙏கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 🗳உள்ளாட்சித் தேர்தலை 📆அக்டோபர் 30க்குள் அறிவிக்க🔈 ஏற்கனவே 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது⚖. இந்நிலையில் 🏛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க மேலும் 📆ஒரு மாதம் அவகாசம் ஆணையம் கேட்டுள்ளது😳. இதனிடையே, 🏛தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, 🏛உச்சநீதிமன்றத்தில் 🌞திமுக'வினர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்😯. அப்போது 🗳தேர்தல் ஆணையம் சார்பில் 📆அக்டோபர் 31ம் தேதி வரை ⌚அவகாசம் கேட்டு பதில் 📜மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த 🗳தேர்தல் ஆணையம் 📆4 வார கால ⌚அவகாசம் கோரல்🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment