🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் தோல்வி😨 குறித்து 🌞திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை📜 வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், "கடந்த கால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்🎉. திமுக பொறுத்தவரை வெற்றியால் களிப்பில் ஆடுவதும்😐, தோல்வியில்😟 துவண்டு போவதும் இல்லை🚫. ஆளுங்கட்சியின் 💸பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை மீறி🙄 மதசார்பற்ற முற்போக்கு 👥கூட்டணிக்கு 👆ஓட்டளித்த வாக்களார்களுக்கு 🙏நன்றி. மக்களின் தீர்ப்பை⚖ தலைவணங்கி ஏற்கிறோம்😳. வாக்களிக்காதவர்களின் நம்பிக்கை பெற தொடர்ந்து 💪உழைப்போம். 🏛மஹாராஷ்டிரா, 🏛ஹரியானா மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள 🏛அரசுக்கு 💐வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம்😳'-ஸ்டாலின் அறிக்கை📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment