🏛சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது 🏡இல்லத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்😯. அப்போது அவர்🎙, "5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் பருவத்தேர்வை ரத்து🚫 செய்வது குறித்து 📚கல்வித்துறை 🤵அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார். அதனை தொடர்ந்து, "🏫5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 📆இந்தாண்டு முழு பாடத்திட்டத்தின் படி ✍பொதுத்தேர்வு நடைபெறுமா❓அல்லது 3ம் பருவ 📚பாடத்திட்டத்துக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா❓என்பது குறித்து 🤵அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு🤔 பின் அறிவிக்கப்படும்🔈" என்று தெரிவித்துள்ளார்📣.
Home
அண்மை செய்திகள்
🏫5, 8ம் வகுப்புகளுக்கு ✍பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்🎙
🏫5, 8ம் வகுப்புகளுக்கு ✍பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment