திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் 🏛தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை😨 ஏற்படுத்தியது. இந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 👥7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 👮போலீசார் தீவிர விசாரணை🗣 நடத்தி வந்த நிலையில், 🏛திருவாருரில் 🚗வாகன தணிக்கையின் போது, நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 👤மணிகண்டன் என்பவரை 👮போலீசார் கைது⛓ செய்தனர். அவரிடம் இருந்து 🏅5 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. நகைகளில் இருந்த பார்கோடுகள் மூலம் 🏢லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள் தான் அவை😌 என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தப்பியோடிய சீராத்தோப்பு 👤சுரேஷ் என்பவரையும் போலீசார் தேடி👀 வருகின்றனர். இதற்கிடையே, திருவாரூர் காவல் நிலையத்தில் வைத்து கைது⛓ செய்யப்பட்ட 👤மணிகண்டனிடம், 👮போலீசார் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கொள்ளையடித்ததில் தன்னுடைய பங்கினை மட்டும் பெற்றுக் கொண்டு வந்ததாக மணிகண்டன் வாக்குமூலம்😳 அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி 🏅நகை கடையில் கொள்ளையடித்தவர்களுள் ஒரு 👤நபர் சிக்கினார்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment