தசரா பண்டிகையினையொட்டி🎉 சென்னை 🏛உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை🔈 - Agnipuratchi

தசரா பண்டிகையினையொட்டி🎉 சென்னை 🏛உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை🔈

Share This

தசரா பண்டிகையை🎉 ஒட்டி 📆அக்டோபர் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை 🏛சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் 🏛மதுரைக் கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது📣. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வரும் 📆9ம் தேதி தாக்கல் செய்யலாம்😯 எனவும், இந்த அவசர வழக்குகள், 10ம் தேதி விசாரிக்கப்படும்🗣 எனவும் உயர்நீதிமன்ற தலைமைப் 👤பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் அவர், "நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், கோவிந்தராஜ், சுவாமிநாதன், சரவணன், புகழேந்தி ஆகிய ஏழு 🤵நீதிபதிகள் விடுமுறை கால நீதிபதிகளாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்😐" என்றும், "🏛மதுரைக் கிளையில், நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர், வேல் முருகன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages