🏛சென்னையில் 👥543 பேருக்கு டெங்கு😱 - Agnipuratchi

🏛சென்னையில் 👥543 பேருக்கு டெங்கு😱

Share This

சமீப காலமாக 🏛தமிழக மாவட்டங்களில் 🤒டெங்கு காய்ச்சல் அதிகரித்து⏫ வரும் சூழலில் 🏛சென்னையில் தான் அதிகமாக 🤒டெங்குவால் 👥மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக😳 தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் 🏥ராஜீவ் காந்தி மருத்துவமனை, 🏥ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதற்கொண்டு சிறிய ஆரம்ப 🏥சுகாதார நிலையங்கள் வரை 👥543 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக😨 கூறப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள்💉 அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெங்கு பரவாமல் இருக்க சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள 🏛அரசு அதிகாரிகள் 👥மக்களை அறிவுறுத்தி🗣 வருகின்றனர். தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது😱. டெங்குவை தடுக்க🚫 சரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பலர் 🙏கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages