சென்னை வந்தார் சீன அதிபர் ஜின்பிங். - Agnipuratchi

சென்னை வந்தார் சீன அதிபர் ஜின்பிங்.

Share This

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்காக சீன அதிபர் ஜின்பிங் சென்னை வந்தார் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் அதிபர் தமிழகம் வருகை

2 நாள் பயணமாக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜின்பிங். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஜின்பிங். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மேள வாத்தியங்கள் முழங்க தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages