பண்டிகை🎉 காலங்களில் 🏛அரசு 🏢அலுவலகங்களில் விதிகளை மீறி 🤵அதிகாரிகளுக்கு, பணம், 🎁பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் உள்ளன😳. இதன் அடிப்படையில் 💸லஞ்ச 🚫ஒழிப்புதுறை 👮போலீசார் 5 அரசு அலுவலகங்களில் சோதனை👀 நடத்தினர். சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ளது. டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அங்கு சோதனை நடத்தினர்😯. சில இடைத்தரகர்ககளையும் பிடித்து 👮போலீசார் விசாரணை🗣 மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 💸1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல, 🏛சென்னை புளியந்தோப்பு சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கணக்கில் வராத 💸3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. விழுப்பும், கரூர், திண்டுக்கல் என மொத்தம் 5 இடங்களில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 💸7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக😱 தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 🏛5 அரசு 🏢அலுவலகங்களில் 💸லஞ்ச 🚫ஒழிப்புத் துறை திடீர் சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment