🏛ராதாபுரம் தொகுதி 👆மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை🚫 - Agnipuratchi

🏛ராதாபுரம் தொகுதி 👆மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை🚫

Share This

👤இன்பதுரையின் வெற்றிக்கு🎉 எதிராக 🌞திமுக வேட்பாளர் 👤அப்பாவு 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த🗣 உயர் நீதிமன்றம், 📮தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது⚖. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றில் எண்ணப்பட்ட 👆வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது😯. அதன்படி இன்று காலை ⌚11.30 மணிக்கு 🏛உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன, அதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு 🗳இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்பட்டது. இந்நிலையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை🚫 விதிக்க மறுத்த❌ உச்சநீதிமன்றம் முடிவை வெளியிட தடை விதித்துள்ளது😳. மேலும், இன்பதுரையின் 📜மனு மீதான விசாரணையை அக்.23க்கு ஒத்திவைத்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages