✈கிரீஸ் நாட்டிற்கான அடுத்த 🇮🇳இந்திய தூதராக 🤵அம்ரித் லுகுன் நியமிக்கப்பட்டுள்ளதாக🎉 இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது🔈. இவர் 📆1989 ஆம் வருடத்தைச் சேர்ந்த 🤵ஐ.எப்.எஸ் அதிகாரி ஆவார்😯. இந்நிலையில், இவரது பணி நியமனம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்👍 என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது📣. இதற்கு முன்பு, சூடான் மற்றும் ஏமன் நாடுகளுக்கான இந்திய தூதராக 🤵அம்ரித் லுகுன் பணியாற்றினார்🙂 என்பது குறிப்பிடத்தக்கது.
✈கிரீஸ் நாட்டிற்கான 🇮🇳இந்தியாவின் புதிய தூதர்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment