காரைக்குடியில் அழகப்பா 🏫பல்கலைக்கழக 32வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 🎙பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், 🇮🇳இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் 8⃣ மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்றும். தமிழ்நாட்டில் கடந்த 6⃣ ஆண்டுகளில் மட்டும் 65 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதனால், மாணவர் சேர்க்கை விகிதம் மிகப்பெரிய அளவில் ⏫அதிகரித்துள்ளது என்றும் கூறினார். மேலும் உயர் கல்வி பயில்வோர் 🇮🇳தேசிய அளவில் 26.30 சதவீதமாக உள்ள அதே நேரத்தில், தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளதாகவும் அவர் ✍குறிப்பிட்டார்.
6⃣ ஆண்டுகளில் 65 புதிய 🏫கல்லூரிகள் 🎉துவங்கப்பட்டுள்ளது - 💺கே.பி. அன்பழகன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment