சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் அக்டோபர் 11ம் 📆தேதி சென்னை வரவுள்ளார். சீன அதிபரை வரவேற்பதற்காக சென்னை வரும் 💺பிரதமர் மோடி, சீன அதிபருடன் புரதான சின்னங்களை பார்வையிடவுள்ளார். இதுக்காக 🌊மாமல்லபுரத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 🛣சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதோடு, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், 👮♂பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் 👀ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி 🗣ஆலோசனை மேற்கொண்டார்.
🌊மாமல்லபுரத்தில் முதலமைச்சர் 💺பழனிச்சாமி 🔎ஆய்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment