கோவை, நீலகிரி உள்ளிட்ட 6⃣ மாவட்டங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6⃣ மாவட்டங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு

Share This

🌞வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த லேசான முதல் மிதமான 🌧மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 🌨கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் 👀காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages