🏛தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 💉மருத்துவ 🏢கல்லூரிகள் அமைக்க ✍ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகள் தலா 💰ரூ.395 கோடியில் அமைய உள்ளன👍. இதற்கு, 🏛மத்திய அரசு தலா 💰ரூ.195 கோடியும், 🏛மாநில அரசு தலா 💰ரூ.130 கோடியும் வழங்க உள்ளன. இதன்மூலம் 900 எம்.பி.பி.எஸ்., சீட்கள் கிடைக்கும்😯 எனவும், அதில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீதம் வெளி மாநில மாணவர்களுக்கும் கிடைக்கும்😌 எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, புது 🏢மருத்துவ கல்லூரிகளுக்காக 🏝நிலம் கையகபடுத்துதல், தேவையான 👥டாக்டர்கள், நர்சுகள் நியமித்தல் போன்ற பணிகளில் 🏛தமிழக அரசு ஈடுபட்டுள்ளது🎉. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, 🏛அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., 📚படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 ஆக உயர⏫ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் 6 рокுродிроп ЁЯТЙрооро░ுрод்родுро╡ роХро▓்ро▓ூро░ிроХро│் роЕрооைроХ்роХ роЕройுроородிЁЯСП
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் 6 рокுродிроп ЁЯТЙрооро░ுрод்родுро╡ роХро▓்ро▓ூро░ிроХро│் роЕрооைроХ்роХ роЕройுроородிЁЯСП
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment