🏛மதுரை கல்லூரி மாணவர்களிடம் 💸கள்ளநோட்டு பறிமுதல்😨 - Agnipuratchi

🏛மதுரை கல்லூரி மாணவர்களிடம் 💸கள்ளநோட்டு பறிமுதல்😨

Share This

🏛மதுரை மாவட்டம், உசிலம்பட்டி 🚏பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 👮காவல் துறையினர் அதிகாலை சுமார் ⌚4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து🚫 நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் 💸முப்பது 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தது சோதனையில்👀 கண்டுபிடிக்கப்பட்டது😯. மேலும் அவர்கள் பேரையூரை சேர்ந்த 🏢கல்லூரி மாணவர்கள் கீர்த்திகான், ஈஸ்வரன் மற்றும் மணிகண்டன் என்ற 😱அதிர்ச்சி தகவல் விசாரணையில்🗣 வெளிவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 💸15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன😳. இதையடுத்து பிடிபட்டவர்கள் கொடுத்த 🗣தகவலின் பேரில் மதுரையை சேர்ந்த 👤தமிழ்வாணன் மற்றும் 👤கரிகாலபாண்டியன் ஆகியோரும் கைது⛓ செய்யப்பட்டனர். இதனையடுத்து, பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages