ЁЯМКро╡ро░родрооாроиродி роЕрогைропிро▓ிро░ுрои்родு рокாроЪройрод்родிро▒்роХு ЁЯТжродрог்рогீро░் родிро▒роХ்роХрок்рокроЯுроо்ЁЯСН-ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░் - Agnipuratchi

ЁЯМКро╡ро░родрооாроиродி роЕрогைропிро▓ிро░ுрои்родு рокாроЪройрод்родிро▒்роХு ЁЯТжродрог்рогீро░் родிро▒роХ்роХрок்рокроЯுроо்ЁЯСН-ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░்

Share This

🌊வரதமாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு 💦தண்ணீர் திறப்பது குறித்து 🏛தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை📜 ஒன்றினை வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், "திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் வரதமாநதி அணையில் இருந்து 🌾பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி 👥மக்களிடம் இருந்து 🙏கோரிக்கைகள் வந்துள்ளது. இதனை ஏற்று, 🌊வரதமாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு 📆அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் 127 நாட்களுக்கு 💦தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்⚖" என்று தெரிவித்துள்ளார். மேலும், இதன்மூலம் 🏛திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 🏝5 ஆயிரத்து 523 புள்ளி 18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், 🌾விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமெனவும்👍 அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages