🗳தேர்தல் நடத்தை 📜விதிகளில் சட்டத்துறை ✍திருத்தம் - Agnipuratchi

🗳தேர்தல் நடத்தை 📜விதிகளில் சட்டத்துறை ✍திருத்தம்

Share This

எல்லையில் 💂‍♀பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் 🏛அரசு ஊழியர்கள் மட்டுமே தற்போது தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத 👨🏻‍🦳மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க உரிமை வழங்க வேண்டும் என மத்திய சட்டத்துறை 🏛அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியது. இதனையடுத்து இனிவரும் தேர்தல்களில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், ♿மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவம் மூலம் தங்களின் வாக்குகளை தபால் மூலம் அளித்து ஜனநாயகக் கடமையை 👍நிறைவேற்றலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages