வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இருப்பது குறித்து 🗳தேர்தல் ஆணையம் அறிக்கை🔈 - Agnipuratchi

வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இருப்பது குறித்து 🗳தேர்தல் ஆணையம் அறிக்கை🔈

Share This

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி, "📜பட்டியலில் இடம்பெறாதவர்கள்🚫 அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான 👆வாக்காளர் 📜பட்டியலில் முதலில் பெயரை சேர்க்க வேண்டும். 💻www.nsvp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்க்க ✍விண்ணப்பம் அளிக்கலாம். 🏛சென்னையைச் சேர்ந்தவர்கள் மண்டல 🏢அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 📄படிவங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 👥வாக்காளர் பெயர் சேர்க்கவும், ✍திருத்தம் செய்யவும் அடுத்த மாதம் 📆18ந் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது👍. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 📜வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இடம்பெறும். அப்பொழுது தான், 🗳உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும்😯" என்று தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages