🏛தமிழகத்தில் காலியாக உள்ள 🏛விக்கிரவாண்டி மற்றும் 🏛நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று 🗳இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எந்திரங்கள் விழுப்புரம்-சென்னை தேசிய 🛣நெடுஞ்சாலை அருகே உள்ள 🏢ஈ.எஸ்.பொறியியல் கல்லூரியில், ஸ்டாங் ரூம் எனப்படும் 💪பாதுகாப்பு அறையில் 🗳வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் 🤵அலுவலரும், 💺ஆட்சியருமான சுப்பிரமணியன், தேர்தல் மேற்பார்வையாளர் வீரபத்ருடு, வேட்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள் 👥உள்ளிட்டோர் முன்னிலையில் 🔒சீல் வைக்கப்பட்டது. 👆வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 🏢பொறியியல் கல்லூரிக்கு 3 அடுக்கு 👮போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல் 🏛நாங்குநேரி இடைத்தேர்தலில் 🗳299 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், 🏛பாளையங்கோட்டையில் உள்ள அரசு 🏢பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு தேர்தல் பார்வையாளர் 👩விஜயசுமிதா, தேர்தல் நடத்தும் அலுவலர் 🤵நடேசன், 👤வேட்பாளர்கள் முன்னிலையில் 🔒சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு 💪பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 🗳இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை 📆மறுநாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றடுக்கு 👮போலீஸ் 💪பாதுகாப்பில் 🗳வாக்கு இயந்திரங்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment