🌊அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 📆இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக ☔மழை பெய்து வருகிறது. ⛰மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவு மழை பெய்கிறது. இதில் பாசனத்திற்கு 💦4 ஆயிரத்து 458 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மணிமுத்தாறுக்கு 1,512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது😳. தொடர்ந்து 🌾பாசனத்திற்காக 💦350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ☔பெய்த மழையின் காரணமாக காற்றாற்று 🌊வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளிலும் புரண்டு ஓடுகிறது😱. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் 😨அபாயம் ஏற்பட்டுள்ளதால் 🤵அதிகாரிகளை ஆங்காங்கே 👀கண்காணிக்கும்படி 🏛மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது😯. மேலும் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவியல், பாளையங்கோட்டை ஆகிய தாமிரபரணி 💦நதிகரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் 👥மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்🗣 அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
🌊தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு😱-கரையோர 👥மக்களுக்கு எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment