கரூர் மாவட்டம் 🏛அரவக்குறிச்சி அடுத்த தொட்டியப்பட்டியில் இயங்கி வரும் 🏛அரசு 🏫துவக்கப்பள்ளியில், 🏢தனியார் நிறுவனம் சார்பில் 💸15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக்கட்டடம் 🏗கட்டப்பட்டுள்ளது. அதனை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் திறந்து வைத்தனர்👏. பின்னர் விழாவில்🎉 பேசிய அமைச்சர் செங்கோட்டையன்🎙, "வரும் 📆டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து 🏫அரசுப்பள்ளிகளும் 💻கணினி மயமாக்கப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்🎊. அடுத்த 📆ஆண்டில் 🏫தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப் பள்ளிகளின் 📚கல்வித்தரம் சிறப்பாக இருக்கும்👍" என்று தெரிவித்துள்ளார்📣.
🏫அரசுப் பள்ளிகள் 💻கணினி மயமாக்கப்படுவது குறித்து செங்கோட்டையன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment