🏛திருச்சியில் அரசு 🏥மருத்துவமனையில் 👥நோயாளிகள் செல்லக்கூடிய பாதையான படிக்கட்டை அடைத்து மருத்துவர்கள் 💪போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 🏛திருச்சி அரசு 🏥மருத்துவமனையில் இன்று முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம்❌ என 💉மருத்துவ 🏢கல்லூரியில் போராட்டம்💪 நடத்தி வரும் 👥600க்கும் மேற்பட்ட 🤵மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்😱. இதற்கிடையே, அரசின் எச்சரிக்கையை😡 மீறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு🙄 வரும் நிலையில் தற்போது 🏛சென்னையிலுள்ள முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமியின் 🏡இல்லத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 💺முதலமைச்சரும், அமைச்சரும் ⚠எச்சரிக்கை விடுத்தும் 💪போராட்டம் தொடர்வதால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை🤔 நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.
இன்று முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம்🚫'-🤵மருத்துவர்கள் அறிவிப்பு🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment