🏛ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி 🗳தேர்தல் வழக்கில் மறு வாக்கு 🔢எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என 🌱அதிமுக வேட்பாளராக நின்ற 👤இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது🗣. பின்னர் 🏛ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி 🗳தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என உத்தரவிட்டது⚖. மேலும், 👆மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை🚫 கோரிய 🌱அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரையின் 📜மனுவை தள்ளுபடி செய்து, 📜பட்டியலில் வரும்போது விசாரணைக்கு🗣 ஏற்கப்படும் எனக்கூறி அவசர வழக்காக விசாரிக்க சென்னை 🏛உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது😯.
🏛ராதாபுரம் தொகுதி 👆மறுவாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment