வரும் 📆7, 8ம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி என்பதாலும் அதற்கு முந்தைய நாட்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாகும்👍. இதனால் சொந்த ஊருக்கு செல்வோரின் 👥எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கணிப்பில் சிறப்பு 🚌பேருந்துகளை கூடுதலாக இயக்க 🏛தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது😯. அதன்படி 🏛சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக 🚌6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன🎉. அதற்கான 💻முன்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம் 🚏பேருந்து நிலையங்களில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்🙂. இதை தவிர தமிழ்நாடு போக்குவரத்து கழக 💻இணையதளத்தில் ரெட் பஸ் உள்ளிட்ட செயலிகள் வழியாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது👌. பெரும்பாலான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக 🤵அதிகாரிகள் தெரிவித்தனர்🔈. சிறப்பு பேருந்துகள் நாளை முதல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன🎉.
ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு 🚌பேருந்துகளின் 💻முன்பதிவு தொடக்கம்👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment