🌊அணை நீர்தேக்கப் பகுதியில் 📷செல்பி எடுத்த போது 😳விபரீதம் - Agnipuratchi

🌊அணை நீர்தேக்கப் பகுதியில் 📷செல்பி எடுத்த போது 😳விபரீதம்

Share This

ஊத்தங்கரை அடுத்த ஓட்டம்பட்டியைச் சேர்ந்த பிரபு பெருமாள் சாமி 👤என்பவர், தனது மனைவி நிவேதா, தங்கை யுவராணி மற்றும் உறவினர்களின் பிள்ளைகளுடன் 🎥திரைப்படத்திற்குச் சென்று விட்டு, பாம்பாறு அணைக்குச் சென்றனர். அப்போது 🌊அணையின் நீர்தேக்க பகுதியில் செல்ஃபோனில் 📷புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில சேற்றில் சிக்கிக் நிவேதா உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக 😞உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் 😲அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages