🗳இடைத்தேர்தல் - 🎤பிரச்சாரத்தில் அரசியல் 👥கட்சிகள் தீவிரம் - Agnipuratchi

🗳இடைத்தேர்தல் - 🎤பிரச்சாரத்தில் அரசியல் 👥கட்சிகள் தீவிரம்

Share This

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21ம் 📆தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 🗳இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் மூன்று தொகுதிகளிலும், அரசியல் கட்சியினர் தீவிர 🎤பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் 💺ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மக்களின் மறதியை எதிர்கட்சிகளின் சொத்தாக 🙄நினைக்கிறார்கள் என்றும், அதிமுக ஆட்சியில், காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகவும் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages