🏛தமிழகமெங்கும் இன்று ஆயுதபூஜை 🎉கொண்டாட்டம் - Agnipuratchi

🏛தமிழகமெங்கும் இன்று ஆயுதபூஜை 🎉கொண்டாட்டம்

Share This

இன்று சரஸ்வதி பூஜையையொட்டி, வீடுகளில் பள்ளிக் குழந்தைகளின் 📚பாடப் புத்தகங்களை வைத்து, அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை சரஸ்வதிக்கு படையலிட்டு 🙏வழிபடுகின்றனர். செய்யும் தொழிலே தெய்வம் என்பதைப் போற்றும் வகையில், ஆயுத பூஜை நாளின் போது, தொழில் சம்மந்தமான கருவிகள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கு மஞ்சள், குங்குமத்தால் 💐அலங்கரித்து, பழம், பொரி, சுண்டல் ஆகியவற்றைப் படையலிட்டு வழிபடுகின்றனர். கடைகளிலும் அலுவலகங்களிலும் தங்கள் தொழில் சிறக்க இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். இது குறித்து 💺பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், துர்காஷ்டமியின் தெய்வமான மகாகவுரி நம் 👥அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல் அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என்று 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages