மத்திய நிதியமைச்சர் 💺நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ✍கடிதம் - Agnipuratchi

மத்திய நிதியமைச்சர் 💺நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ✍கடிதம்

Share This

கரும்பு 🌾விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 🗒கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கரும்பு விவசாயிகளுக்கு தேவையான 💸கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் கடன் நிலுவையில் இருந்தாலும் 🌾விவசாயிகளுக்கு மேலும் கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், மத்திய 💺நிதியமைச்சருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages