ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் யோகா பயிற்சி செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கிய கோவை நானம்மாள் இன்று 😞காலமானார். அவருக்கு வயது 💯. இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இதனிடையே 🇮🇳இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவர் 🧘♀யோகா பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். மேலும், 👥பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகா பயிற்சியும் அளித்துள்ளார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.
சர்வதேசப் புகழ்பெற்ற 💯 வயதான யோகா பாட்டி நானம்மாள் 😞காலமானார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment