🏛மாவட்ட 💺ஆட்சியர்கள் உள்ளிட்ட 🤵ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றம்👍 - Agnipuratchi

🏛மாவட்ட 💺ஆட்சியர்கள் உள்ளிட்ட 🤵ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றம்👍

Share This

🏛தமிழகத்தில் மாவட்ட 💺ஆட்சியர்கள் மற்றும் 🤵ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து 🏛தமிழக அரசு உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், 🏛அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த 💺டி.ஜி.வினய், 🏛மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்😳. அரியலூர் மாவட்ட ஆட்சியராக 💺டி. ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் 🤵சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக 🤵ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்😯. அரசு 🚌போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக 🤵சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சாரதுறையின் ⏫கூடுதல் தலைமைச் செயலராக 🤵அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 👤இளைஞர் நலன் மற்றும் 🏏விளையாட்டு துறை செயலர் தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற 💸நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்🎉. தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த 🤵சந்தோஷ் பாபுவுக்கு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது😐. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் 🔌மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக எஸ். வினீத் நியமனம்👏 செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages