ப.சிதம்பரத்தின் ஜாமீன் 📜மனு விசாரணை🗣 ஒத்திவைப்பு😯 - Agnipuratchi

ப.சிதம்பரத்தின் ஜாமீன் 📜மனு விசாரணை🗣 ஒத்திவைப்பு😯

Share This

💻'ஐ.என்.எக்ஸ்., மீடியா' 😳முறைகேடு வழக்கில் கைது⛓ செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய 💸நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் 📜மனு மீதான விசாரணை இன்று 🏛உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த 🤵நீதிபதிகள் பானுமதி, ரிஷிகேஷ் ராய் அமர்வு, 📆அக்டோபர்., 15 ⌚பிற்பகல் 2 மணிக்கு விசாரணை🗣 நடத்தப்படும் எனக்கூறியதுடன், சிதம்பரத்தின் 📜மனு குறித்து, 📆அக்டோபர் 14க்குள் பதிலளிக்கும்படி🗣 சிபிஐக்கு🤵 உத்தரவிட்டனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages