🏛தமிழகத்தில் காலியாக உள்ள 🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி தொகுதியில் வரும் 📆21ம் தேதி 🗳இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதனையடுத்து அங்கு, துணை முதல்வர் 💺ஓபிஎஸ் பிரசாரம்🎙 மேற்கொள்ள உள்ளார்👍. இதுகுறித்து 🌱அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "துணை முதல்வர் 💺ஓபிஎஸ், 📆அக்டோபர்., 13, 14, 17ல் விக்கிரவாண்டி தொகுதியிலும், 📆15, 16, 18ல் நாங்குநேரி தொகுதியிலும் 🌱அதிமுக 👥வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்🗣 செய்வார்" என அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
🗳இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தினை🎙 மேற்கொள்ளும் 💺ஓபிஎஸ்😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment