🏛அரசுப் 🏫பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க 📲ஆண்ட்ராய்ட் செயலி🎉 - Agnipuratchi

🏛அரசுப் 🏫பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க 📲ஆண்ட்ராய்ட் செயலி🎉

Share This

🏛அரசுப் 🏫பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை 📲ஆண்ட்ராய்ட் செயலி மூலம் கண்காணிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் அறிவிப்பினை📜 வெளியிட்டுள்ளது. அதன் படி, "🏛அரசு மற்றும் அரசு உதவி பெறும் 🏫பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் என்பதை 📲ஆண்ட்ராய்டு செயலி மூலம் கண்காணிக்க👀 முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றும், "கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்துதல், 👥மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு😕 விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல்👍, செயல்வழிக் கற்பித்தல்🗣 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாட்டை 📲செயலி மூலம் 📚கல்வி 🤵அலுவலர்கள் மதிப்பீடு செய்து இயக்குநரகத்துக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது😯. முதற்கட்டமாக சோதனை👀 முறையில் 🏛சென்னை, 🏛திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகம்🎉 செய்யப்பட்டுள்ள இந்த முறை, விரைவில் இந்த முறை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages