🏛ராதாபுரம் 🗳ஓட்டு முடிவு வெளியிடும் விவகாரம்😳 - Agnipuratchi

🏛ராதாபுரம் 🗳ஓட்டு முடிவு வெளியிடும் விவகாரம்😳

Share This

🏛திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் 📆2016ல் நடந்த 🗳தேர்தலில் முறைக்கேடு🙄 நடந்ததாக 🌞திமுக., வேட்பாளர் 👤அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குறிப்பிட்ட சுற்றுகளின் ஓட்டுகள் மற்றும் 📮தபால் ஓட்டுகள் மட்டும் 🏛சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் எண்ணப்பட்டது😐. இதற்கிடையே, அந்த 🏛தொகுதியில் 🎉வென்ற 🌱அதிமுக.,வின் 👤இன்பதுரை, 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்😯. இதனை விசாரித்த🗣 நீதிபதிகள், மறு ஓட்டு எண்ணிக்கையின் முடிவை வெளியிட இடைக்கால தடை🚫 விதித்தனர். தற்போது, இந்த வழக்கு விசாரணையை 📆நவ.,13ம் தேதிக்கு ஒத்திவைத்ததையடுத்து, 👆ஓட்டு முடிவினை வெளியிட இருந்த இடைக்கால தடை🚫, நவ.,13 வரை நீடிக்கிறது😳.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages