🌊அரபி கடலில் ஏற்கனவே ☔கியார் புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக மகா புயல் உருவாகி உள்ளது😯. இது குறித்து 📰செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் 🤵பாலச்சந்திரன்🎙, "மகா புயல் 🏛திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது😐. லட்சத்தீவு🏝 பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மகா புயல், தீவிர புயலாக மாறும் என 👀எதிர்பார்க்கப்படுவதால், ⌚மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்😳" என்று தெரிவித்துள்ளார். மேலும், "தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 🏛14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ☔கனமழை பெய்யும் அதே சமயம் 🌊வங்கக்கடலில் 📆நவம்பர் 4ம் தேதி 🏝அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்😨 பட்சத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 💪வலுப்பெறும்" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment