🏛டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 📆நாளை மத்திய அமைச்சரவை 👥கூட்டம், மோடியின் அதிகாரபூர்வ 🏡இல்லம் அமைந்துள்ள 🏛டெல்லி 7 லோக் கல்யாண் மார்கில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய 💪பாதுகாப்புத்துறை அமைச்சர் 💺ராஜ்நாத் சிங், 👴அமித் ஷா உள்ளிட்ட கேபினட் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்😯. மேலும், 🇮🇳நாட்டின் 💸பொருளாதார ⏫வளர்ச்சி, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து, 👥அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்🗣 என தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
🏛மத்திய அமைச்சரவை 👥கூட்டம் 📆நாளை கூடுகிறது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment