💻ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 🤵சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் 🏛மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையில் காவலில்⛓ விசாரிக்கப்பட்டு🗣 வரும் சிதம்பரம், ஜாமின் கேட்டு 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, 💻ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை 📆அக்டோபர்.,24 வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க 🏛நீதிமன்றம் அனுமதித்துள்ளது😳 குறிப்பிடத்தக்கது.
ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் 📜மனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment