⛰சபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்து செல்ல 👥பக்தர்களுக்கு தடை🚫 - Agnipuratchi

⛰சபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்து செல்ல 👥பக்தர்களுக்கு தடை🚫

Share This

அறநிலையத்துறை முதன்மை செயலாளர் 🤵க.பணீந்திர ரெட்டி, ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில் அவர், "⛰சபரிமலையில் உள்ள நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு செல்லும் 🙏ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல 🏛கேரள உயர்நீதிமன்றம் தடை🚫 விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும் இத்தகவலை பகிர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வராமல் இருக்க விழிப்புணர்வு👀 ஏற்படுத்தும்படியும் 🏛கேரள அரசு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்📣. எனவே, வரும் 📆நவம்பர் 16ம் தேதி முதல் ⛰சமரிமலை ஐயப்ப கோவிலில் நடைதிறக்கப்பட உள்ளதால், அங்கு செல்லும் 🏛தமிழக 👥பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம்❌ எனவும், பக்தர்கள் உடுத்தி செல்லும் 👕ஆடைகளை 🌊பம்பை நதியில் களைவதை தவிர்க்குமாறும்🚫 கேட்டுக்கொண்டுள்ளார்🙏 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages