டெஸ்ட் 🏏போட்டித் தொடர் - 🇮🇳இந்திய கிரிக்கெட் அணி 📣அறிவிப்பு - Agnipuratchi

டெஸ்ட் 🏏போட்டித் தொடர் - 🇮🇳இந்திய கிரிக்கெட் அணி 📣அறிவிப்பு

Share This

🇮🇳இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் 🏏போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் பங்கேற்கும் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

👥விராட்கோலி (கேப்டன்), ரகானே, ரோகித்சர்மா, அகர்வால், புஜாரா, விகாரி, அஸ்வின், ஜடேஜா, விர்த்திமான் சஹா, இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages