🏛மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினமான 📆நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்டாட 🏛தமிழக அரசு முடிவு செய்துள்ளது👍. இதற்கான விழா 🏛சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. 🎉விழாவில் 💺முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை🗣 ஆற்ற இருக்கிறார். இந்த விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும்😍 நடைபெற இருக்கின்றன. 🏛தமிழகத்தில் முதல் முறையாக கொண்டாடப்படும் இத்தகைய விழாவுக்காக தனி 💸நிதியையும் 🏛மாநில அரசு ஒதுக்கியுள்ளது😯. இதையொட்டி 🏛தலைமை செயலகம் 💡மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது🙂.
இன்று கொண்டாடப்படும் 🏛தமிழ்நாடு 📆நாள் விழா🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment