🏦பஞ்சாப் நேஷனல் வங்கி 💸கொள்ளை வழக்கில் தொடர்புடைய 👤கணேசனை 📆7 நாள் காவலில் எடுத்து விசாரித்த 👮போலீசார் நேற்று மீண்டும் 🏛திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதே போல 👤சுரேசையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்😯. அப்போது 👤கணேசனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 🏅3 கிலோ நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்😌. அந்த நகைகள், 🏅லலிதா ஜூவல்லரி மற்றும் 🏦பஞ்சாப் நேசனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்டவை என கணேசன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இருவரையும் 📆7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க 👮போலீசார் அனுமதி கேட்டனர்😳. ஆனால், 📆29ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க 🏛நீதிமன்றம் அனுமதி வழங்கியது⚖.
🏦பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளையர்களை விசாரிக்க🗣 அனுமதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment