🌎உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் 🗳தேர்தல் நேரங்களில் சமூக வலைதளங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன😱. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட 💻தளங்களில் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள பல 💰கோடிகள் செலவிடப்படுகின்றன. இதில் பெரும்பாலும் தவறான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன🙄 என்ற குற்றச்சாட்டுகளும்😡 உள்ளன. குறிப்பாக 📲பேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரத்தில் புகார்களை எதிர்கொண்டு விசாரணைகளையும்🗣 சந்தித்தது. இதனை அடுத்து, அரசியல் கட்சிகளின் விளம்பர பக்கங்கள் எவ்வளவு 💸ரூபாய் செலவளித்துள்ளது என்று அனைவரும் பார்க்கும் வண்ணம் செட்டிங்-கள் மாற்றி அமைக்கப்பட்டன😐. இந்நிலையில், 💻ட்விட்டர் நிறுவனம் ஒட்டுமொத்தமாக அரசியல் விளம்பரங்களை தடை🚫 செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவன தலைமை நிர்வாகி 🤵ஜேக் டோர்சே தெரிவித்துள்ளார்🔈. இந்த அறிவிப்பானது அடுத்த 📆மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது😯. மேலும், 💻ட்விட்டரின் இந்த அறிவிப்பு, 📲பேஸ்புக் நிறுவனத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது😳 குறிப்பிடத்தக்கது.
அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கு இனி 💻ட்விட்டரில் தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment