காற்றாலை மோசடி வழக்கில்😨 சரிதா நாயருக்கு ⛓சிறை தண்டனை⚖ - Agnipuratchi

காற்றாலை மோசடி வழக்கில்😨 சரிதா நாயருக்கு ⛓சிறை தண்டனை⚖

Share This

🏛கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் 👩சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக்கொடுப்பதாக அறிவித்தார்🗣. இதையடுத்து 🏛வடவள்ளியை சேர்ந்த 👤தியாகராஜன் 💸ரூ.28 லட்சமும், ⛰ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் 💸ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் 👩சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை😳. இதுகுறித்த புகாரின்பேரில் 👩சரிதாநாயர், அவருடைய முன்னாள் கணவர் 👨பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் 👤ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது⛓ செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 6-வது 🏛மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 👩சரிதா நாயர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என 🏛கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து⚖ உள்ளது. அதன்படி, 👩சரிதா நாயருக்கு 📆3 ஆண்டுகள் ⛓சிறைத் தண்டனையும், 💸ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது⚖. மேலும் சரிதா நாயரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு🔈 உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages