🌊வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும்😳, இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருப்பதாகவும் 🇮🇳இந்திய வானிலை ஆய்வு👀 மையம் தெரிவித்துள்ளது📣. இது குறித்து, “தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு 🌊வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 🏛தமிழகம், 🏛ஆந்திரா மற்றும் 🏛புதுச்சேரியில் ☔கனமழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 🌊அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது💪. இது புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது😯. இதன் காரணமாக 🏛சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 📆3 நாட்களுக்கு மழை தொடரும்👍. கடல் சீற்றத்துடன்😨 காணப்படும் என்பதால் 🐠மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்🚫” என்று தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.
🌊வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி😯-வானிலை ஆய்வு👀 மையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment